An Autonomous Institution

Accredited by NBA(CSE, ECE, EEE, MECH)

AICTE Sponsored Margdarshan Mentor Institution

DST-FIST Supported Institution | ISO 9001:2015 certified

Recognised Under Section 2(f) & 12(B) of the UGC Act,1956

103/G2, Bypass Road, Vannarpettai, Tirunelveli, Tamil Nadu, India - 627003.

 

 

 

 

 

 

WELFARE SCHEMES DISTRIBUTION FUNCTION

Scad Group organized a function on 13/10/2014 @ Francis Xavier Engineering College, vannarpettai, Tirunelveli @ 10.00 am where they offered Educational Loans to the poverty stricken students, Educational development money to the prisoner’s children and gave dresses and bedsheets to the destitute elders.

The Chairman Dr.S.Cletus Babu and the Vice Chairperson Dr.Amali Cletus Babu participated in the function and distributed the educational loan of Rs.,10,84,000/- to 112 poor students. 40 of the prisoner’s family were given Rs.2,35,000/- for education and economic development. Rs.13,99,000/- was given on various welfare schemes.For the welfare of Leprocy patients economic development Rs.80,000/- was given.Helping tools for differently abled people and dresses, bed sheets for destitute elders were given in the function.

Also the Scad Self Help group, who received the “Manimegalai Award” from the Tamilnadu Government was appreciated in the function.

Mr.Arun Babu, Managing Director, SCAD GROUPs gave a special address. Mr.R.Thambithurai, General Manager(Admin) and Mr.Ignatius Xavier General Manager(Finance) SCAD GROUPs offered felicitations. Dr.G.Alagukannan, Director, SCAD RURAL Development gave the welcome address and read the annual report. Mr.Nagarajan SCAD PROJECTS, defined about the welfare activities of SCAD. He said that in the coming year, Rs.2 Crore and above worth projects are to be done for the RURAL DEVELOPMENT.

The function was organized by the members of SCAD RURAL DEVELOPMENT under the leadership of Mr.Aruldurai, Project Co-Ordinator. The function came to and end with the vote of thanks proposed by Mr.Xavier.

ஸ்காட் நிறுவனம் சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் விழா

13-10-2014 காலை 10 மணியளவில் ஸ்காட் நிறுவனம் சார்பில் திருநெல்வேலி ஸ்காட் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், சிறை இல்லவாசிகளின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதி உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குதல், ஆதரவற்ற முதியோர்களுக்கு உடைகள் மற்றும் போர்வைகள் வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் ஸ்காட் குழும நிறுவங்களின் பெருந்தலைவர் முனைவர். உயர்திரு. எஸ். கிளிட்டஸ் பாபு மற்றும் துணைத்தலைவர் முனைவர். திருமதி. அமலி கிளிட்டஸ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 1084000 வழங்கினார். சிறை இல்லவாசிகளின் குழந்தைகள் மற்றும் 40 பேருக்கு கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ருபாய் 235000 வழங்கினார். மேலும் தொழுநோயாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக ருபாய் 80000 வழங்கினார்;. ஆக இன்றைய விழாவில் ருபாய் 1399000க்கான ;நலத்திட்டத்திட்டங்கள் வழங்கப்பட்டது. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஆதரவற்ற முதியோர்களுக்கு உடைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. மேலும் தமிழக அரசின் மணிமேகலை விருது பெற்ற ஸ்காட் மகளிர் சுய உதவிக் குழுவினரினரைப் பாராட்டி; மகிழ்ந்தனர்;.

ஸ்காட் நிறுவனங்களின் ; நிர்வாக இயக்குனர் உயர்திரு. அருண்பாபு அவர்கள் சிறப்புரை வழங்க> ஸ்காட் நிறுவனங்களின் பொது மேலாளர்கள் உயர்திரு. இரா.தம்பிதுரை மற்றும் உயர்திரு. இக்னாஷியஸ் சேவியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்;.

முன்னதாக ஸ்காட் கிராம மேம்பாட்டு இயக்குனர் உயர்திரு. முனைவர்;. G.அழகுக் கண்ணன் வரவேற்புரை வழங்கி ஆண்டறிக்கை சமர்பித்தார்;.

கிராம மேம்பட்டு பணிகளின் செயல் இயக்குனர் உயர்திரு. நாகராசன் நலத்திட்டங்கள் பற்றி விளக்கவுரையற்றினார். மேலும் நடப்பாண்டில் மட்டும் ரூபாய் 2 கோடிக்கு மேல் ஸ்காட் நிறுவனம் மூலம் கிராமப்புற மேம்பாட்டிற்கான பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்;.

விழாவிற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அருள்துரை அவர்களின் தலைமையில் ஸ்காட்; கிராம மேம்பாட்டு பணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக திரு.சேவியர் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Village Visit to Thenkala

The students of II year ‘A’ Section Civil Engineering visited the thenkalam village on 11/09/2014 and participated in the rally for the awareness of rain water harvesting arranged by village president and creating educational and environmental awareness among the village people.SDD

 Our students explained about the rain water harvesting, the methods how we can harvest the rain water and its benefits.

 Boys and Girls were separated into teams. Boys created awareness about environment while girls created awareness about the need for education.

The students cleaned the school ground around which the compound wall is going to be raised. They removed the unwanted shrubs and disposed the garbage from the school ground.

We took classes on the importance of education and health by interacting with them.  We briefly explained about rain water harvesting and other activities carried by the government for the welfare of the village.